அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

21st ஏப்ரல் 2024 03:20

நிறுவனக் கட்டமைப்பு

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவது இலங்கை ஜனாதிபதி அவர்களினால் ஆகும். ஆணைக்குழுவானது ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாகும். ஒரு உறுப்பினர் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார். தலைவர் ஆணைக்குழுவின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.

2020.01.22 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஆணைக்குழு கீழே குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

 • chairman
  சட்டத்தரணி திரு.டீ.கலன்சூரிய

  தலைவர்

  B.A (Peradeniya), L.L.B .(OUSL), P.G. Dip. International Affairs (BCIS). Attorney-at-law (Sri Lanka Law College)

  தலைவர்
 • prof_sandagomi
  பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா

  துறைத் தலைவர், சிங்களத் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

  BA (Colombo), MA (Lancaster), MPhil (Peradeniya), PhD (Cambridge)

  அங்கத்தவர்
 • prof_rathirani
  பேராசிரியர் ரதிராணி யோகேந்திரராஜா

  துறைத் தலைவர், நிதி முகாமைத்துவத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

  BCom (UOJ), MPhil (UOJ), HNDA (ATI), PGDDE (NEW DELHI), PhD. (Kelaniya)

  அங்கத்தவர்
 • prof_dushmanthi
  பேராசிரியர் துஷ்யந்த்தி மென்டிஸ்

  பேராசிரியர் துஷ்யந்தி மெண்டிஸ், ஆங்கிலத் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்.

  BA (Peradeniya), MA (Ohio University, USA), PhD (University of Michigan, USA)

  அங்கத்தவர்
 • dr_kavitha
  கலாநிதி கவிதா இராஜரத்தினம்

  சிரேஷ்ட விரிவுரையாளர், மொழியியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்.

  BA (Peradeniya), MA (Kelaniya), PhD (Kelaniya)

  அங்கத்தவர்
 • mr_wasantha
  திரு. வசந்த ஏக்கநாயக்க

  முன்னாள் செயலாளர், கலாசார, கலை மற்றும் புத்தசாசன அமைச்சு, இலங்கை நிருவாக விஷேட தரம்.

  (BA)Peradeniya, Sri Lanka Administrative Service, Special Grade (Retired)

  அங்கத்தவர்
 • secretary
  திருமதி கே.எஸ்.ஆர். பெரேரா

  அரசகரும மொழிகள் ஆணையாளர் இலங்கை நிருவாக சேவை ( 1 ஆம் தரம்)

  BA (Kelaniya), MA (Kelaniya), MPA (Jayewardenepura), PgDip (Jayewardenepura), Commissioner of Official Languages (SLAS I).

  உத்தியோகபூர்வமாக ஆணைக்குழுவின் செயலாளர்

நிறுவன அமைப்பு

org_structure_tamil

பணியாள் தொகுதி

பெயர் பதவி

திரு. சிவப்பிரகாசம் மதிவாணன்

BA (OUSL)

உதவிப் பணிப்பாளர்

திரு. ஏ.எம்.ஜி.யூ. அபேகோன்

BSc (Peradeniya), MBA (Peradeniya)

நிர்வாக அதிகாரி

திரு. ஜே.பி. செல்வகுமார்

BA (OUSL)

மொழி அதிகாரி

திரு. எம்.ஏ.எல்.எம். ரமீஸ்

பிரதான எழுதுவினைஞர்

Miss. I. W. A. Neranjala

BLE(Colombo)

மொழி மேம்பாட்டு மற்றும் விசாரணை அதிகாரி

திருமதி. டபிள்யூ.எம்.யூ.கே. விஜேக்கோன்

BA (Kelaniya), MA (Kelaniya)

மொழி மேம்பாட்டு மற்றும் விசாரணை அதிகாரி

செல்வி. பீ. யஸ்மினி

BA(Jaffna), MA (Kelaniya)

மொழி மேம்பாட்டு மற்றும் விசாரணை அதிகாரி

திருமதி. ஆர். உஷா தர்ஷினி

BA (Colombo)

மொழி மேம்பாட்டு மற்றும் விசாரணை அதிகாரி

திருமதி. ஜீ.ஏ.டீ.சீ. கனேபொல

முகாமைத்துவ உதவியாளர்

திரு. எஸ்.பீ. கருணாசேன

முகாமைத்துவ உதவியாளர்

திரு. டீ.கே. ஆரச்சி

முகாமைத்துவ உதவியாளர்

செல்வி. என்.கே.என். அமாலி

முகாமைத்துவ உதவியாளர்

திருமதி. பீ. ஷிவந்தி கீத்திக்கா குமாரி

முகாமைத்துவ உதவியாளர்

திருமதி. ஜோசப் மேரி நிரோஜா

முகாமைத்துவ உதவியாளர்

திருமதி. ஏ.டீ.டீ.என். நந்தசேன

முகாமைத்துவ உதவியாளர்

திரு. டபிள்யூ.டீ.பீ. புஷ்பகுமார

முகாமைத்துவ உதவியாளர்

திரு. எச்.ஜீ. ஆனந்த ப்ரேமலால்

சாரதி

திரு. டப்ள்யூ.கே. ப்ரியந்த்த

சாரதி

திரு. எல்.ஜீ.எஸ். காமினி

காரியாலய உதவியாளர்

திரு. பீ.ஏ.ஆர். நிலந்த்த

காரியாலய உதவியாளர்

திரு. எச்.பீ.எஸ். சங்கீத்

காரியாலய உதவியாளர்