அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

25th ஏப்ரல் 2024 01:57

புகைப்படத் தொகுப்பு

சிங்கள மொழி தினம்

[7]

மார்ச் 2, 2021

1815 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் திகதி ஆங்கில ஏகாதிபத்தியர்களின் நிர்வாகத்திற்கு எதிராக வாரியபொல சுமங்கள தேரர் அவர்கள் ஆங்கிலக் கொடியை கீழே போட்டு மிதித்து இலங்கைக் கொடியை உயர்த்தியதும் அண்மைய யுகத்தில் இந்நாட்டில் தோற்றம் பெற்ற தலை சிறந்த பண்டிதரொருவராகிய குமாரதுங்க முனிதாச அவர்கள் மரணித்ததும் 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதியாகும். இந்நிகழ்வுகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தினால் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சிங்கள மொழி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தினத்திற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் 2021.03.02 ஆம் திகதி இலங்கை மன்றத்தில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களுக்கு சிங்கள மொழிப் பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதற்காக நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது.

தமிழ் மொழி தினம்

[13]

Oct. 28, 2022

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா

[18]

Sept. 8, 2022

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வு

[10]

Sept. 1, 2022

அரசகரும மொழிகள் வாரம் 2021 -

அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

[6]

Aug. 24, 2022

மொறட்டுவ பல்கலைக்கழக கலந்துரையாடல்

[4]

ஜூன் 16, 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – களுத்துறை

[9]

Jan. 25, 2022

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தள வெளியீடு

[8]

Jan. 12, 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – கம்பஹா

[7]

Nov. 17, 2021

சிங்கள மொழி தினம்

[7]

மார்ச் 2, 2021

கௌரவ அமைச்சர் அவர்களின் விஜயம்

[10]

Jan. 25, 2021

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - கொத்மலை

[5]

Sept. 29, 2020

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - மஹரகம

[3]

மார்ச் 12, 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - அநுராதபுரம்

[5]

மார்ச் 5, 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - இரத்தினபுரி

[6]

Feb. 25, 2020

மொழிக் கணிப்பாய்வுகள்

[14]