காணொளித் தொகுப்பு
கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது சிறப்புரை
Aug. 24, 2022வருடாந்தம் ஜுலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா கௌரவ பிரதமர் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர், கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் மெக்கினன் அவர்களின் கௌரவ பங்குபற்றலுடன் 2022.08.24 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு பத்தரமுல்ல, ‘வோட்டர்ஸ் ஹெட்ஜ்’ ஹோட்டலில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களினால் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை