அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

12th ஜூலை 2024 23:03

காணொளித் தொகுப்பு

ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல்

“அலுத் தினக்” நிகழ்ச்சி

மார்ச் 2, 2023

1815 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் திகதி ஆங்கில ஏகாதிபத்தியர்களின் நிர்வாகத்திற்கு எதிராக வாரியபொல சுமங்கள தேரர் அவர்கள் ஆங்கிலக் கொடியை கீழே போட்டு மிதித்து இலங்கைக் கொடியை உயர்த்தியதும் அண்மைய யுகத்தில் இந்நாட்டில் தோற்றம் பெற்ற தலை சிறந்த பண்டிதரொருவராகிய குமாரதுங்க முனிதாச அவர்கள் மரணித்ததும் 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதியாகும். இந்நிகழ்வுகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தினால் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சிங்கள மொழி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 02 ஆம் திகதியில் இடம்பெறும் சிங்கள மொழி தினத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி டீ.கலன்சூரிய மற்றும் ஆணைக்குழு அங்கத்தவர் சிரே~;ட பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா அவர்களும் ரூபவாஹினி தொலைக்காட்சியில் அலுத் தினக் நிகழ்ச்சியில் நிகழ்த்திய கலந்துரையாடலுக்கான காணொளித்தொகுப்பு.

ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல்

“அலுத் தினக்” நிகழ்ச்சி

[1]

மார்ச் 1, 2024

நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல்

“வணக்கம் நேத்ரா” நிகழ்ச்சி

[1]

Feb. 28, 2024

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - ஸ்வதேசிய சேவை

“சுபாரதி” நிகழ்ச்சி

[1]

Feb. 20, 2024

ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல்

“சங்ஹித” நிகழ்ச்சி

[1]

ஜூலை 7, 2023

நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல்

“வணக்கம் நேத்ரா” நிகழ்ச்சி

[1]

ஜூலை 5, 2023

சரண தொலைக்காட்சி நேர்காணல்

“உதா இரே சஹுர்தயா” நிகழ்ச்சி

[1]

ஜூன் 30, 2023

ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல்

“அலுத் தினக்” நிகழ்ச்சி

[1]

மார்ச் 2, 2023

கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது சிறப்புரை

[1]

Aug. 24, 2022

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் மெக்கினன் அவர்களது சிறப்புரை

[1]

Aug. 24, 2022

பிரஜை மற்றும் அரசகரும மொழிக் கொள்கை

[1]

ஜூலை 1, 2022

வணக்கம் நேத்ரா - கலாநிதி கவிதா இராஜரத்தினம்

[1]

ஜூன் 27, 2022

தெரண தொலைக்காட்சி நேர்காணல்

த செலென்ஜ்

[1]

மார்ச் 23, 2022

ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல் - சுப தவசக்

[1]

Feb. 21, 2022

தொலைக்காட்சி நேர்காணல் - சித்திஜய

[1]

Feb. 15, 2021

தொலைக்காட்சி நேர்காணல் - ஆயுபோவன் சுப தவசக்

[1]

Jan. 1, 2021