தரவிறக்கம்
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகள், அரசகரும மொழிகள் மற்றும் தேசிய மொழிகளாகவும், ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும், இதர விடயங்களுக்கிடையில் கல்வி, நிர்வாகம், நீதிமன்ற செயற்பாடுகளின் போதான பயன்பாட்டின் போதும், மொழி ரீதியிலான பாகுபாடு நிலவக்கூடாது எனும் அடிப்படை உரிமையும் இலங்கைப் பிரஜைக்குரிய அரசியலமைப்புச் சார்ந்த மொழி உரிமையாகும்.