ஆலோசனை
ஆணைக்குழுவால் இலங்கை அரசகரும மொழிகளின் பயன்படுத்துதலுக்குரிய கொள்கை உருவாக்கம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பரிந்துரைகள் கீழே காணப்படுகின்றன.
-
அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பில் 2005, 2006 மற்றும் 2010 ல் ஆணைக்குழுவானது நான்கு தொகுதி பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது
-
அரச அலுவலர்களுக்கு இரண்டாம் மொழித் தேர்ச்சியைக் கட்டாயப்படுத்தியமை
-
இரு மொழி நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கு பரிந்துரை செய்தமை