அச்சு ஊடகம்

பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு - “சன்டே டைம்ஸ்” (Sunday Times)
வருடாந்தம் ஜுலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழாதொடர்பில் 2022.09.11 ஆம் திகதி “சன்டே டைம்ஸ்” (Sunday Times) பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. All Island Essay Competition

தாய்மொழித் தினம் - சிலுமின
தாய்மொழித் தினத்திற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட மொழிகள் தொடர்பான நிபுணத்துவக் குழு அங்கத்தவர்கள் மூவருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலொன்றிற்கேற்ப 2021.02.21 ஞாயிற்றுக்கிழமை “சிலுமின செய்திப்பத்திரிகையில்” “தாய்மொழியை பயன்படுத்தும் வாய்ப்பென்பது எந்தவொரு மனிதவர்க்கத்தினதும் உரிமையாகும்” என வெளிவந்த கட்டுரை.

தாய்மொழித் தினம் - தினகரன்
தினகரன் செய்திப்பத்திரிகையில் தாய்மொழித் தினத்திற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஓர் அங்கத்தவர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்கள் எழுதி அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை.