காணொளித் தொகுப்பு
சரண தொலைக்காட்சி நேர்காணல்
“உதா இரே சஹுர்தயா” நிகழ்ச்சி
ஜூன் 30, 2023வருடாந்தம் ஜுலை 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி டீ. கலன்சூரிய அவர்கள் சரண தொலைக்காட்சியில் “உதா இரே சஹுர்தயா” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காணொளித் தொகுப்பு.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு 