காணொளித் தொகுப்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - ஸ்வதேசிய சேவை
“சுபாரதி” நிகழ்ச்சி
Feb. 20, 2024வருடாந்தம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச தாய் மொழித் தினத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி டீ.கலன்சூரிய மற்றும் ஆணைக்குழு அங்கத்தவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா அவர்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “சுபாரதி” நிகழ்ச்சியில் நிகழ்த்திய கலந்துரையாடலுக்கான காணொளித்தொகுப்பு.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு 