காணொளித் தொகுப்பு
நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல்
“வணக்கம் நேத்ரா” நிகழ்ச்சி
Feb. 28, 2024வருடாந்தம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச தாய் மொழித் தினத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஓர் அங்கத்தவர் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைவர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்கள் 2024.02.28 ஆம் திகதி நேத்ரா தொலைக்காட்சியில் வணக்கம் நேத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காணொளித் தொகுப்பு.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு 