காணொளித் தொகுப்பு
ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணல்
“அலுத் தினக்” நிகழ்ச்சி
மார்ச் 2, 20231815 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் திகதி ஆங்கில ஏகாதிபத்தியர்களின் நிர்வாகத்திற்கு எதிராக வாரியபொல சுமங்கள தேரர் அவர்கள் ஆங்கிலக் கொடியை கீழே போட்டு மிதித்து இலங்கைக் கொடியை உயர்த்தியதும் அண்மைய யுகத்தில் இந்நாட்டில் தோற்றம் பெற்ற தலை சிறந்த பண்டிதரொருவராகிய குமாரதுங்க முனிதாச அவர்கள் மரணித்ததும் 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதியாகும். இந்நிகழ்வுகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தினால் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சிங்கள மொழி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 02 ஆம் திகதியில் இடம்பெறும் சிங்கள மொழி தினத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி டீ.கலன்சூரிய மற்றும் ஆணைக்குழு அங்கத்தவர் சிரே~;ட பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா அவர்களும் ரூபவாஹினி தொலைக்காட்சியில் அலுத் தினக் நிகழ்ச்சியில் நிகழ்த்திய கலந்துரையாடலுக்கான காணொளித்தொகுப்பு.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு 